×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி; மனுதர்மம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி; மனுதர்மம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். உரிய சட்டத்தின்படி வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறையின் குழுவினர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள் என தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக்கோயில் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என கூறினார். …

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி; மனுதர்மம்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Manhood ,Department of Chidambaram Natarajar Temple ,Chennai ,Minister ,Segarbabu ,Sidambaram Natarajar Temple ,Chidambaram Natarajar Temple ,Foundation for Manhood ,Seagarbabu ,
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்