திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலைய 3வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவின் காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது….
The post வல்லூர் அனல் மின் நிலைய 3வது அலகில் கொதிகலனில் கசிவு: மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.
