- காற்று வேகம்
- தூத்துக்குடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை மு. கே. ஸ்டாலின்
- தூத்துக்குடி
- எம்.
- வின்ஃபாஸ்ட்
- கே. ஸ்டாலின்
- இந்தியா
- தின மலர்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 40 விழுக்காடு தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. நான் அடிக்கல் நாட்டி 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளனர்.வின்ஃபாஸ்ட் ஆலையால் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்தவர்களே வின்ஃபாஸ்ட் ஆலையில் பணியமர்த்தப்படுவர்”இவ்வாறு தெரிவித்தார்.
The post வின்ஃபாஸ்ட் ஆலையால் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும் :முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.
