×

நான்கு ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி: முதல்வருக்கு சு.வெங்கடேசன் நன்றி

மதுரை: மேலூர் – செம்பூர் கிராமத்தில் 89 ஏக்கர் நிலப்பரப்பில் 229 கோடி மதிப்பீட்டில் புதிய சிறை கட்டுமான பணிகளை முதல்வர் இன்று கானொலியில் துவக்கி வைத்தார். இது நான்கு ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

The post நான்கு ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி: முதல்வருக்கு சு.வெங்கடேசன் நன்றி appeared first on Dinakaran.

Tags : Venkatesan ,Madurai ,Chief Minister ,Malur — ,Cempur ,Kanoli ,M. B. Cu. Venkatesan ,
× RELATED கரூர் சம்பவத்தில் வன்முறையை தூண்டும்...