×

பர்லியாறு பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை..!!

நீலகிரி: அரசு தோட்டக்கலைத்துறை பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பலாப்பழங்கள் அதிகமாக காய்த்துள்ளதால் யானை கூட்டம் பண்ணைக்குள் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post பர்லியாறு பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Parliyaru ,Nilgiris ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...