×

பவானி கூடுதுறையில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு..!!

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையில் பக்தர்கள் இறங்கி நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி படித்துறையில் தடுப்புகள் அமைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

The post பவானி கூடுதுறையில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Irada District Administration ,Bhavani Extra Sangameswarar Temple ,Bhavani Expressway Irada District Administration ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்