விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.44கோடி மதிப்பில் 13,800 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் இருசக்கர வாகனங்கள் என 2212 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
