×

அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்: கனிமொழி பேட்டி!

 

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் என திமுக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்து கேட்பு கூட்டத்துக்கு பிறகு கனிமொழி பேட்டி அளித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.

 

Tags : Kanimozhi ,Chennai ,DMK ,2026 assembly elections ,DMK election manifesto committee ,
× RELATED தமிழ்நாட்டில் வாழக்கூடிய...