- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு
- திராவிதா
திண்டிவனம்: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 2021ல் 234 தொகுதிகளுக்கும் வந்து மக்கள் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றேன். தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கைகளை பெற்று திராவிட மாடல் ஆட்சி அமைத்தோம் எனவும் கூறியுள்ளார்.
