×

2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

 

சென்னை: 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். *மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும் *ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் *முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்படும் *கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

 

Tags : EDAPPADI PALANISAMI ,Chennai ,Palanisami ,
× RELATED தமிழ்நாட்டில் வாழக்கூடிய...