×

ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு இடையே அடிதடிச் சண்டை நடந்ததால் பரபரப்பு!!

கோலாலம்பூர் : ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு இடையே அடிதடிச் சண்டை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோலாலம்பூரில் இருந்து சீனாவின் செங்டு நகரத்துக்கு ஏர் ஏசியா விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் சீன பெண்கள் சத்தமாகப் பேசியதற்கு பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

The post ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு இடையே அடிதடிச் சண்டை நடந்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Air Asia ,Air ,KOLALAMPUR ,ASIA ,MIDWAN ,Kuala Lumpur ,Chengdu, China ,
× RELATED மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்யாவின் ராணுவ தளபதி உயிரிழப்பு