×

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா வேன் ஓட்டுநர் ரஞ்சித், வாசகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

The post கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karur National Highway ,Dindigul ,Dindikul-Karur National Highway ,Ranjit ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...