×

உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்தில் தீ விபத்து

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எறிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு உள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Ulundurpet State Transport Corporation ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக...