×

ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து..!!

டெல்லி: ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ்க என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டுக்கு சேவையாற்ற ஜெகதீப் தன்கருக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன என பிரதமர் தெரிவித்துள்ளார்.

The post ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Jagdeep Thankar ,Delhi ,Narendra Modi ,Jagdeep Dhankar ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...