×

பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்கை மீண்டும் காவலில் எடுக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி

சென்னை: பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதான அபூபக்கர் சித்திக்கை மீண்டும் காவலில் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அபூபக்கர் சித்திக்கை 5 நாள் காவலில் விசாரிக்க பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுரை வெடிகுண்டு வழக்கில் காவலில் எடுத்ததாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.

The post பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்கை மீண்டும் காவலில் எடுக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Abubakar Siddique ,Chennai ,Poovrindavalli ,court ,Anti-Terrorism Squad ,Madurai ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்