×

காரைக்குடியில் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சிவகங்கை: காரைக்குடியில் மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காரைக்குடியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள டைடல் நியோ பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டர்.

 

Tags : CM ,Uddhav Thackeray ,Mini Tidal Park ,Karaikudi ,K. Stalin ,Chief Minister ,MLA ,K. ,Stalin ,Tidal Neo Park ,
× RELATED சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு...