×

ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சிவகங்கை: தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றங்களை எல்லாம் பிரதமர் பேசியிருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது. வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு பாராட்டி உள்ளது. ஒன்றிய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Union Government ,Mahatma Gandhi ,Chief Minister ,K. Stalin ,Sivaganga ,Union State ,EU Government ,Tamil Nadu ,
× RELATED சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு...