×

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தல் மூலம் மொத்தமாக 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், கே.என்.பாஷா, மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Tags : Tamil Nadu ,Puducherry Bar Council Executive Election ,Chennai ,Bar Council ,Rajiv Shakther ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல்...