
திருவனந்தபுரம்: கட்சி நிகழ்ச்சி உள்பட எந்த நிகழ்ச்சிக்கும் சசிதரூரை அழைப்பதில்லை என கேரள காங். நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கேரளாவில் சசிதரூரை ஓரங்கட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கேரளாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக தன்னை அனைவரும் விரும்புவதாக சசிதரூர் கூறியிருந்தார்
The post சசிதரூரை ஓரங்கட்ட கேரள காங். நிர்வாகிகள் முடிவு appeared first on Dinakaran.
