×

மு.க.முத்து மறைவு; துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியவர்களுக்கு நன்றி: முதல்வர் பதிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, வசீகரன், துரை வைகோ, தமிழிசை, கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சத்யராஜ், விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் – ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலை பகிர்ந்துகொண்ட ராகுல் காந்தி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

The post மு.க.முத்து மறைவு; துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியவர்களுக்கு நன்றி: முதல்வர் பதிவு appeared first on Dinakaran.

Tags : M. ,Chennai ,Mudhalvar ,Mu. K. ,Stalin ,M. K. ,K. ,Balakrishnan ,Tol. Thirumavalavan ,Kadar Mogidin ,Jawahirulla ,Vasikaran ,Durai Waiko ,Tamil Nadu ,Mu. ,Pearl ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி