* தமிழகத்தில் எனக்குத் தெரிஞ்சு இப்ப வரைக்கும் நாலு முனை போட்டி இருக்குது.. – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
* நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் உள்ளனர். இன்னும் பல நல்லவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள். ஓபிஎஸ்சும் நல்லவர் தான். – தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
