×

அதிமுக-பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி

நாமக்கல்: அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என நாமக்கல்லில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்தார்.

The post அதிமுக-பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Atamuga-BJP alliance ,Annamalai ,NAMAKKAL ,NAMAKKALLIL ,ADAMUGA-BJP ALLIANCE ,Amit Shah ,Edappadi Palanisami ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...