×

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததில் ஆதார், ரேஷன் அட்டையை ஆவணமாக ஏற்க: திமுக மனு

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கும்போது ஆதார், ரேஷன் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. தேர்தல் தொடர்பான விதிகளை இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுவதை போல தமிழிழும் வழங்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் நிலை குறித்த சூழலையும் சரி செய்ய வேண்டும்.

The post வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததில் ஆதார், ரேஷன் அட்டையை ஆவணமாக ஏற்க: திமுக மனு appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Dimuka Manu ,Chennai ,Dimuka ,Election Commission of India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...