×

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக புராதன சின்னமாக செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

The post செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Genghis Khan Fort ,UNESCO ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!