×

மல்லை சத்யா குறித்து வைகோ முடிவு எடுப்பார்: துரை வைகோ

திருச்சி: மல்லை சத்யா விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான் முடிவு எடுப்பார் என துரை வைகோ எம். பி தெரிவித்துள்ளார். மதிமுகவுக்குள் உள்ள சிலரே கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார்கள் என்று திருச்சியில் துரை வைகோ பேட்டி அளித்தார்.

The post மல்லை சத்யா குறித்து வைகோ முடிவு எடுப்பார்: துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Mallai Sathya ,Durai Vaiko ,Trichy ,MDMK ,General Secretary ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...