×

விக்டோரியா அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், ரூ.32.62 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . மேலும், ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.74.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள மாநகராட்சிக்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்

Tags : Victoria Stadium ,Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Ribbon Building Complex ,
× RELATED திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு