×

துணை நிலை ஆளுநரின் செயலால் முதல்வர் கோபம்

புதுச்சேரி: தனது பரிந்துரையை நிராகரித்து, சுகாதாரத்துறை இயக்குநரை நியமித்த துணை நிலை ஆளுநரால், முதலமைச்சர் ரங்கசாமி கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரங்கசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post துணை நிலை ஆளுநரின் செயலால் முதல்வர் கோபம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Lieutenant Governor ,Puducherry ,Rangasamy ,Home Minister ,Namachivayam ,Speaker ,Selvam ,Dinakaran ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...