×

அஜித்குமார் மரண வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

மதுரை: மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் மரண வழக்கில் ஐகோர்ட் கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். சிபிஐ தரப்பிடம் அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post அஜித்குமார் மரண வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Madurai ,Madapuram ,District ,Judge ,John Sunderlal Suresh ,CBI… ,Dinakaran ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...