×

கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..!!

கோவை: கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொடீசியா வளாகத்தில் நடந்த நிகழ்சியில் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

The post கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,Goa Goa ,Sivashankar ,Goa ,Kodisya campus ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...