×

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி என்பவர் இன்று உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

The post சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sivakasi fireworks plant ,Virudhunagar ,Chathur ,Lingasamy ,Sivakasi Government Hospital ,Sivakasi ,plant crash ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...