×

வீடுபுகுந்து செல்போன், பணம் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்

சென்னை: திருவல்லிக்கேணி பெரிய தெருவை சேர்ந்த சரிதா (43), கடந்த 23ம் தேதி வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 2 செல்போன்கள், ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். புகாரின் பேரில், திருவல்லிக்கேணி விசாரணை நடத்தினர். அதில், ராயப்பேட்டையை சேர்ந்த பரோஸ் பாஷா (39) மற்றும் 15 வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

The post வீடுபுகுந்து செல்போன், பணம் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sarita ,Thiruvallikeni Great Street ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்