×

சென்னை பாடி அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை பாடி அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி பலியானார். பள்ளத்திற்குள் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் என்ற தொழிலாளர், மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

The post சென்னை பாடி அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Badi ,Chennai ,Suresh ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...