×

கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை: கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். பெண்கள் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

The post கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Geetha Jeevan ,Chennai ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...