×

சென்னை கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினரின் கோரிக்கையினை ஏற்று சென்னை, ஜி.என்.செட்டி தெருவில் அமைந்திருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச்சிலை சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

The post சென்னை கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Kalaivanar Arena N. S. ,Chief Mu. K. Stalin ,Chennai ,Chief Minister ,Krishna ,K. Stalin ,Kalaivanar ,N. S. ,Krishnan ,Chennai, G. N. ,Chetty Street ,N. S. Krishnan Thiruvuruvachilai ,Chennai, ,Kalaivanar Stadium Complex ,Valaja Road ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...