×

த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்ற மேடையிலேயே தமிழ்நாடு அரசுக்கு ஆற்காடு நவாப் புகழாரம்!

சென்னை: ‘தமிழ்நாடு அமைதியான மாநிலமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது’ என ஆற்காடு நவாப் முகமது அலி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு மீது விஜய் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் அவர் பங்கேற்ற மேடையிலேயே ஆற்காடு நவாப் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : K. ,Government of Tamil Nadu ,Vijay ,Christmas Ceremony ,Chennai ,Tamil Nadu ,Ahad Nawab Mohammad Ali ,Tamil Nadu government ,
× RELATED தராசுகள் பறிமுதல் செய்ததை கண்டித்து...