×

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏன் நடக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

வாஷிங்டன்: தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், அங்கு ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது? என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. அந்த நாடு அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம் எனவும் கூறினார்.

The post ஈரானில் ஆட்சி மாற்றம் ஏன் நடக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி appeared first on Dinakaran.

Tags : TRUMP ,IRAN ,Washington ,U.S. ,President Donald Trump ,US ,President Trump ,Dinakaran ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...