×

சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு

சிரியா: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

The post சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Suicide Squad Attack in Syria ,Syria ,Damascus ,Interior Ministry ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!