×

ஈரானில் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ஈரானில் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அனைத்து போர் விமானங்களும் தாக்குதல் நடத்திவிட்டு ஈரானில் இருந்து வெளியேறியது. ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க விமான படையினருக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஈரானில் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trump ,United States ,Iran ,Washington ,US ,U.S. air force ,Dinakaran ,
× RELATED அண்டைநாடான கம்போடியா எல்லையில்...