×

கரூரில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கரூர் : கரூர் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், “கரூரில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார், “என்று கூறினார்.

The post கரூரில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karur ,minister ,Sendil Balaji ,Sentil ,Balaji ,Karur Thirumanaiur ,SENTHIL BALAJI ,BUS ,STATION ,Dinakaran ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...