×

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல்

லண்டன்: குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மசோதாவுக்கு ஆதரவாக 314 எம்.பி.க்களும், எதிராக 291 பேரும் வாக்களித்தனர். பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றிய மசோதாவை மேலவையால் நிராகரிக்க முடியாது.

The post குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Britain ,London ,British parliament ,
× RELATED அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு!!