×

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்

எருசலேம்: தெற்கு இஸ்ரேலின் சொரோக்காவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு இஸ்ரேலில் மருத்துவமனை மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

The post இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Iran ,Israel ,Jerusalem ,Soroka, southern Israel ,southern Israel ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு