×

ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா?

வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்க மறுத்த நிலையில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.

The post ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா? appeared first on Dinakaran.

Tags : United ,States ,Iran ,Washington ,United States ,US ,Dinakaran ,
× RELATED 17 ஆண்டுகளுக்கு முன் வௌிநாடு சென்ற...