- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தொண்டு அறக்கட்டளைகள் திணைக்களம்
- திருவள்ளூர்
- சிறுவாபுரி முருகன் கோயில் குளம்

சென்னை : தமிழகம் முழுவதும் 26 கோயில்களில் 49 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அறநிலைத்துறை சார்பில் 17 கோயில்களில் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர – சிறுவாபுரி முருகன் கோயில் குளம் ரூ.3.14 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.
The post தமிழகம் முழுவதும் 26 கோயில்களில் 49 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!! appeared first on Dinakaran.
