×

கர்நாடகாவில் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கும் தடை : ஐகோர்ட் அதிரடி

பெங்களூரு : கர்நாடகாவில் ஜூன் 16 முதல் ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கும் தடை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கும் தடை : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,iCourt ,Bangalore ,Ola ,Uber ,Rapido ,Government of Karnataka ,Dinakaran ,
× RELATED 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில்...