×

காஸா போர் நிறுத்தம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா

லண்டன்: காஸாவில் போர் நிறுத்தம் கோரி கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்தது. ஐ.நா. அவையில் ஸ்பெயின் சார்பில் காஸாவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. காஸா போர் நிறுத்த தீர்மானத்தை இந்தியா உள்பட 19 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 55ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

The post காஸா போர் நிறுத்தம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா appeared first on Dinakaran.

Tags : Gaza ceasefire ,India ,London ,Gaza ,UN ,Spain ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு