×

நெல்லையில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது

நெல்லை: நெல்லை ராதாபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையம் அருகே அருணாச்சலத்தை காரில் கடத்தி, தாக்கி கும்பல் பணம் பறித்துள்ளது.தேசிங்குராஜா, நாகதுரை, ஜெயபால் ஆகியோரை காவல்துறை கைது செய்தது.

The post நெல்லையில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arunachalam ,Nella Nella ,Radhapura ,Arunachalath ,Malappalayam ,Desinguraja ,Nagathurai ,Jayapal ,Nella ,
× RELATED இன்ஸ்பெக்டர் வீட்டில் பெண் குளிப்பதை...