×

தென்னாப்பிரிக்காவில் வெள்ளம் – 49 பேர் உயிரிழப்பு

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 49 பேர் உயிரிழந்தனர். கிழக்கு கேப் மாகாணத்தில் பல இடங்களில் பனிப்பொழிவு உள்ள நிலையில் கனமழையும் பெய்துள்ளது.

The post தென்னாப்பிரிக்காவில் வெள்ளம் – 49 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : South Africa ,Pretoria ,Eastern Cape province ,Dinakaran ,
× RELATED 2025 கடினமாக அமைந்தது; 2026 இதைவிட மோசமாக இருக்கும்: இத்தாலி பிரதமர் பேச்சு