×

ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, நீலகிரி விரைகிறது மீட்புப் படை!

அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மீட்புப் படை கோவை, நீலகிரி விரைகிறது. கோவை, நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை, 5 மாநில பேரிடர் மீட்புப் படை செல்கிறது.

 

The post ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, நீலகிரி விரைகிறது மீட்புப் படை! appeared first on Dinakaran.

Tags : Goa, Neelgiri ,Goa, Nilgiri ,National Disaster Rescue Force ,5 State Disaster Rescue Force ,Nilgiri, Goa ,Goa, ,Dinakaran ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...