×

அரிசி கடைக்குள் வேன் புகுந்து இருவர் காயம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அரிசி கடைக்குள் வேன் புகுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் அடைந்துள்ளனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேனை, கிளீனர் எடுத்து ஒட்டியதால் விபரீதம் ஏற்பட்டது. கிளீனர் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் வேன் தறிகெட்டு ஓடியதால் விபத்து ஏற்பட்டது.

The post அரிசி கடைக்குள் வேன் புகுந்து இருவர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில்...