×

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு..!!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 50 படுக்கைகள் வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

The post மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு..!! appeared first on Dinakaran.

Tags : Rajaji Hospital ,Madurai ,Madurai Government Rajaji Head Hospital ,Dinakaran ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...